ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விரைவில் பயணமாகவுள்ளார்.


 

அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு விரைவில் பயணமாகவுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தனது இந்திய விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் விடயங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.