SHIVA MURUGAN
உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு உளநல உதவி நிலையத்தின்
அனுசரனையுடன் இன்று விழிப்புணர்வு நடை பவனி ஒன்று காந்தி பூங்காவில்
இருந்து மட்டக்களப்பு மாநகர சபை வரை இடம் பெற்றது .
மாநகர சபை மண்டபத்தில் விழிப்புணர்வு மேடை நாடகமும் , கதிரவனின் பட்டிமன்ற நிகழ்வும் இடம் பெற்றது