வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா என்ற 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்த…