தமிழ் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விடுமுறை.


 

 தமிழ் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும்  என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.