மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று  சுத்தப்படுத்தும் பாரிய சிரமதான பணிகள் புதிய ஆணையாளர் எஸ் தனஞ்ஜெயன்  தலைமையில்  முன்னெடுக்கப்பட்டது.
அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
விசேட வாகனச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளது
அச்சத்தில்   இந்தியா.... ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) தொற்று உறுதியாகியுள்ளது
இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தனியார் வங்கியில் பரபரப்பு ...அடகு நகைகளை மீட்க போலி 5000 ரூபா   நாணயத்  தாள்களுடன்  வங்கி சென்ற யுவதி அதிரடியாக கைது .
 அச்சத்தில் மக்கள், அகற்றப்பட்ட சோதனை சாவடிகள் மீண்டும் அமைக்கப்படுவது ஏன் ?
சிறுபான்மை இனம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக “சகோதர இனம்”  என்ற   சொல்லை  பயன் படுத்தப்படுவது இன ஒற்றுமைக்கு நல்லது -சர்வமத அமைப்பு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்  தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளமுடியும்
இலங்கையில் முற்றாக      தடைசெய்யப்பட்ட    கருக்கலைப்பு மாத்திரைகளை விற்ற மருந்தகத்தின் உரிமையாளர் கைது .
16 வயதுடைய பாடசாலை மாணவியை  காணவில்லை .பொலிஸில் முறைப்பாடு
 2024ல் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை கடற்படை கைப்பற்றியுள்ளது.
ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் ஊடாக ஆபாசமான காணொளிகளை பகிர்ந்தது தொடர்பில் கைது
 வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விஷேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பு : நால்வர் கைது