நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியாயமான காரணமின்றி, ஒருவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்..
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் பதிவு செய்யப்பட்ட கிராமிய சகவாழ்வு சங்கங்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு .
 மட்டக்களப்பில் பெருத்தோட்ட பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்.
மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் ,அரங்கம் நிறைந்த பேராளர்களோடு 'கனகர் கிராமம்' அறிமுக விழா