கை துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு
விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று(29)
முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
வழங்கியுள்ளது.





