நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு .
 மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன  கூட்டம் அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில்  இடம் பெற்றது.
 நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலின் பாதிப்பு மற்றும் மட்டக்களப்பு வாவி தொடர்பான கலந்துரையாடல்.
கிழக்கிலங்கையின்  வவுணதீவு பிரதேச   கரவெட்டி நெல்லிச்சேனை  கிராமத்தில்  புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  மட்டக்களப்பில்   முதலாவது பெரிய  ஆதிலிங்கேஸ்வர    சிவன் சிலைக்கு    மகா கும்பாபிஷேக பெருவிழா .
 வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் ஏற்பாட்டில் மாயச் சித்திரம் வரையும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.