அரசாங்க வேலை பெற்று தருவதாக கூறி பல லட்சம்  இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் அதிரடியாக கைது .
 வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.
 அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையிலான நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை வழங்குங்கள் - சபையில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை
இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் -    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி
பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு  ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்  கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்!!
திருகோணமலை மூதூர்     பிரதேசத்தில்    இரு வயோதிப பெண்கள்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், அதிர்ச்சியில்  பொது மக்கள் .
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளை  பயன்படுத்தக் கூடாது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (G.C.E O/L Exam) எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
  கல்முனையில் எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பில்  சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுவூட்டும் நிகழ்வு.
விமானத்தில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர் கைது