கல்முனை வடக்கு நாவிதன்வெளி பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான கருத்தரங்கு.
கிலசன் பவித்ரா தம்பதிகள் இளஞ்சைவ பண்டிதர்களாக பட்டம் சூடினர்!!
தற்போதைய நிலையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை
 இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் .
  தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா
88அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் 345 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிக சாலையின் நிர்மாண பணிகள்  இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது