ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கான ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வுகள்  கல்லடி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கான   அஞ்சலி நிகழ்வு    மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில்  கடமைபுரிவதற்காக 54 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகரவினால்  வழங்கப்பட்டது.
கலக்கத்தில் பயனாளர்கள், எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்த உள்ளது
கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய இருவர் அதிரடியாக கைது .
பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடி.
வடக்கு மக்கள் , இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகிறார்கள்.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று . காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை  கடைப்பிடிப்போம் .
கடற்கரையில் நீராடச்சென்ற   தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என  மூவர் காணாமல் சென்றுள்ளனர்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு .
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப்பகுதிக்கு திடிர் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.