ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது , கொடுப்பனவே வழங்கப்படுகிறது -   பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர
ஆசிரியர் மீது தாக்குதல் , சம்பவம் தொடர்பில் மூவர் கைது .
காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி  46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம்  இந்தியா செல்ல உள்ளார் .
நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக முடியுமான அனைத்தையும் செய்ய உள்ளேன் .
தமிழத் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்துருக்கிறது என்ற கூற்று பொருத்தமற்றது,  இந் நிலைப்பாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது என்பதே உண்மை .
எந்தவொரு அரசுக்கும் கொடுக்காத ஆதரவை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்குக் கொடுத்துள்ளனர்-  சுரேஷ் பிரேமச்சந்திரன்
மட்டக்களப்பு  வின்சன்ட்  மகளிர் உயர்தர தேசிய  பாடசாலையில்,   அகில இலங்கை ரீதியில்   விவசாய விஞ்ஞான வினாப்போட்டியில் வெற்றி பெற்ற  மாணவிகள் கௌரவிப்பு .
இனிவரும் ஐந்து வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்ப்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள்-   ப.சத்தியலிங்கம்
பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது- ஜனாதிபதி   -
 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை.
அகில இலங்கை தேசியமட்ட  ஆங்கில   தினப் போட்டியில்  முதலாமிடத்தைப் பெற்ற  மாணவிக்கான கௌரவிப்பு  நிகழ்வு மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர  தேசியபாடசாலையில் இடம் பெற்றது