மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
  ITC  சர்வதேச ஹோட்டல் ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட உள்ளது
ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பேவெல பால் பண்ணைக்கு   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  விஜயம் செய்துள்ளார் .
 2000 மெற்றிக் தொன் வெங்காயம்  இந்தியாவில் இருந்து வருகிறது .
நுவரெலியா நகரில் வசந்த கால மலர் கண்காட்சி  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஐக்கிய மக்கள் சக்தியின்  மகளிர் மாநாடு.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  ,ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளபடுவார்கள் .
போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேர் பொலிஸாரால் கைது .
உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம்-    மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி  விநியோகம்  ஆரம்பம் .