ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளது.
இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது-   மஹிந்த ராஜபக்‌ஷ
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று முதல் 05 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 மட்டக்களப்பில் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு.
 ஓசானம் இல்லத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிவிழா மற்றும் கட்டிடத் திறப்பு விழா!