தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.
உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிவாநந்த பழைய மாணவர்களது நிதி பங்களிப்புடன்   புனருத்தாரணம் செய்யப்பட்ட    ஆசிரியர்களுக்கான அறையினை ( Teachers Staff Room) ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
 மட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் வித்தியாலயத்தில் ஆசிரியர்தின விழா!
மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.
கிழக்கில் இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
மருத்துவ மனையில்  இறந்ததாக சொல்லப்பட்ட குழந்தை மயானம் கொண்டு செல்லப்பட்டபோது அழுத சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, தீப் பந்தங்களை ஏந்திப் போராட்டம்
இன்று பரீட்சார்த்த கப்பல் சேவை ஆரம்பம்