இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், உள்ளூர் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்த்தித்துள்ளார்.
 இரண்டு முதியவர்கள் புகலிடம் தேடி அகதிகளாக தமிழ் நாடு சென்றுள்ளனர்
விடுதலைப் புலிகளால்   ஆயுதங்கள், தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து   அகழ்வுப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
உணவுக்கு பதிலாக இரும்பு ஆணியை விழுங்க நிர்ப்பந்திக்கப்பட்ட யுவதியின் சோகக்கதை
இலங்கையில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
 பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களை தனியாருக்கு  விற்பது மனித உரிமை மீறல்
வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதையே இலங்கை தமிழரசுக்கட்சி இன்றும் வலியுறுத்திவருகின்றது
 ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து   அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வு!!
 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்  நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது!