இருபத்தி மூன்று கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதி.
18 ஆயிரத்திற்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை
ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு செல்லவுள்ளார்.
மதுபான விருந்தின் போது  கொலை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.
போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை -    தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் தோட்டமொன்றில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 24 இளம் ஜோடிகள் சிக்கினர் .
தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு  சென்று அஞ்சலி செலுத்தினார்.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரையும் தாக்க எவருக்கும் உரிமை இல்லை.
 மட்டக்களப்பு கல்லடி வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!