ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் இன்று  24 ஆம் திகதி காலை 9 மணியளவில்   ஊடகவியலாளர் நினைவு தூபியில் நடை பெற்றது
 பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால்   மன உளைச்சலில் இருந்த இளைஞனும் , அவரின் காதலியும் தேடிக்கொண்ட பரிதாபமான முடிவு
நாட்டில் வேலை இல்லாமல் இருக்கும்  45000-பேருக்கு அரசாங்கம் செயற்படுத்த போகும் நடவடிக்கை என்ன ?
முட்டையை அதிக விலையில் விற்கும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை .
 தாய்லாந்து யுவதிகள்  சுற்றுலா விசாவில் இலங்கை வருவதிற்கு ஆர்வம் காட்டுவது ஏன் ?
இன்றைய தினம் 2 மணி நேரம் மின் வெட்டு அமுல் படுத்த பட உள்ளது
 சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்-   பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர
 உணவு பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை விவசாயம் செய்யும் நெல் விவசாயிகளுக்கு டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
போராட்டம் ஒருவாரத்துக்கு தொடரும்.
 தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, அந்தத் திகதியை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதே சட்டமாகும்.
 ஈழத்தின் முதலாவது இலக்கண சஞ்சிகை  மட்டக்களப்பில் வெளியீடு.
 கல்விப்பொது தராதர உயர் தர பரீட்சை மட்டக்களப்பிலும் அமைதியாக இடம்பெற்றது!