காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பொன்று   முன்னெடுக்கப்பட உள்ளது .
 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும்.
எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வும்  நிர்வாக தெரிவும்  மட்டக்களப்பில் நடைபெற்றது.
   வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச வைத்திய பரிசோதனை முகாம் குருமன் வெளியில் நடைபெற்றது.
 கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறைபாடசாலையின் வருடாந்த ஒளிவிழா - 2022
 வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!!
பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக நாளை 22ஆம் 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளது
நீர் குழி ஒன்றில் விழுந்து நபரொருவர் மரணமடைந்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால்  மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ரிஸ்க்" (Risk) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான,தமிழ் சொல் என்ன ?
தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார்.
உலகில் உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக, முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது