பெற்றோர்கள் ஆதரவு .

 




 

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், கைபேசி பயன்படுத்துவதற்கு விரைவில் அரசாங்கம் தடை விதிக்க உள்ள நிலையில், இந்த செயற்பாட்டை தாம் வரவேற்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.