32 வருடங்களின் பின் ரிதிதென்னையில் பொது வாசிகசாலை திறந்து வைப்பு
 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்தைகளுக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்களின் முயற்சியால்,போடப்பட்ட எல்லைக்கற்கள் அகற்றப்பட்டன.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை    சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி .
 2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையை சீனா  பூர்த்தி செய்யும்
 கொக்கட்டிச்சேலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரி பெருமளவிலான போதை பொருளுடன் கைது
மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து படுகொலை செய்த கணவன்  கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரச்சினை என இரண்டாகப் பிரித்து, தீர்வுத் திட்டத்தை முன்மொழிவது ஜனாதிபதியின் பிரித்தாளும் தந்திரமாக உள்ளது.