வறிய நிலையில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆமடில்லா (அழுங்கு) என்று அழைக்கப்படும் காட்டு விலங்கு  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளது.
இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும்.
 இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு!!
கடலட்டை பண்ணைகளுக்கு  எதிராக   போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறையில் வேலைக்காக இங்கிலாந்து செல்ல சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர்.
 பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் சீருடை விநியோகிக்கப்படும் .
சில நோய்களை குணமாக்கும் சக்தி நல்ல இசைக்கு உண்டா?
இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு .
இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ரூபா 55,240 தேவைப்படும்.
கத்தோலிக்க மதத்தை பறங்கியரே இலங்கைக்குக் கொண்டுவந்தனர்-  அமைச்சர் டயானா கமகே