வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்.
22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று விடுதலை.
 ஓமானுக்கு வீட்டு வேலை பணிக்கு சென்று சித்திரவதை செய்யப்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை  மீட்டுத்தருமாறு ஓட்டுமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் வேண்டுகோள்.
கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.?
 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நோயாளர் காவு வண்டி வழங்கிவைப்பு.
ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்.
விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச நாடுகளின் உதவியை சோமாலியா கோரியுள்ளது..
2022 ஜனவரி முதல் இன்று வரை 54,083  டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளனர் .
கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள்  கைது செய்யப்பட்டது ஏன் ?
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பொலிஸில் புகார் அளிக்க சரியான சூழல் இல்லை.
12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை.