300க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள்  மற்றும் விசேட தேவை உடைய சிறுவர்கள் உள்ளடங்கலான  சிறுவர் தினம்  வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்காவில் நடைபெற்றது.
இன்றைய தினம் பாரிய எதிர்ப்புப் பேரணியும் மட்டக்களப்பு பிரதேச செயலக முற்றுகைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
 அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இந்தோனேசிய தூதுவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு.
 வின்சன்ட் மகளிர் உயர்தர  பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி  "வின்வோக் -202" நடை பவனி!!