செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும்-   மனோ கணேசன்
ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்.
மின் வெட்டு குறித்து மக்கள் அச்சமடைய தேவை இல்லை .
2023 ஆண்டில் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில்  842 வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மஸ்கெலியா சாமிமலை  புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் கரும் புலி நடமாட்டம் .
சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்-    காஞ்சன விஜேசேகர
கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் .
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அடுத்த வருடம் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாது
விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
  பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில்  வீழ்ந்த சிசு   ஒன்று   உயிரிழந்துள்ளது.
இரகசியமாக வெளிநாடுகளுக்குச் சென்ற வைத்தியர்களின் பெயர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய கடத்தல்காரர்களின் பணம் மற்றும் பிற சொத்துக்களுக்கு வரி அறவிடுவதற்காக புதிய  திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு .
டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும்  அடையாள  இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .
லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் இறக்குமதிக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்
எதிர்காலத்தில் வங்கி வட்டி  வீதம் குறையும்.
தொழில் வாய்ப்புக்காக  வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு   வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 இலங்கையின் சுற்றுலா  துறை  வருமானம் அதிகரிக்கிறது