கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும். டயனா கமகே

  


இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வெளிநாட்டு கடன்களை அடைக்கவும் கஞ்சா (Cannabis) சாகுபடியை உடனடியாக சட்டபூர்வமாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, கஞ்சா பயிரிடலையும் ஏற்றுமதியையும் BOI மற்றும் ஆயுர்வேதத் திணைக்களத்தின் முறையான வழிகாட்டலின் கீழ் ஊக்குவித்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.