மட்டக்களப்பு - கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய பஞ்சகுண்டபக்ஷ புனராவர்த்தன அஷ்டபந்தண பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 2026









இலங்கை மணித்திருநாட்டின் பல்வளங்கள் நிறைந்த கிழக்குமாகாணத்தின் பல வரலாற்றுச் சுவடுகளை வாஞ்சையுடன் வசங்கொண்ட மட்டக்களப்பு மாநகரின்பால் அழகாய் மிளிரும் கிரான்குளத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23ம் நாள் (09.09.2026) புதன்கிழமை காலை 08.39 மணிமுதல் 10.32 மணிவரையுள்ள கிருஷ்ணபக்ஷ திரியோதசிதிதியும் ஆயில்ய நட்சத்திரமும் விட்டில கரணமும் துலா லக்கினமும் சித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த சுபதின வேளையில் பஞ்சகுண்டபக்ஷ புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற திருவருள் பாலித்துள்ளதால் மெய்யன்பர்கள் யாவரும் ஆசாரசீலர்களாக ஆலயமேகி இக்கிரியாகாலங்களில் கலந்து சிறப்பிப்பதோடு திருமகள், நிலமகள் சமேத ஸ்ரீ மஹாவிஷ்ணு பெருமானின் அருட்கடாட்சத்தை பெற்றுய்யுமாறு இறையன்புடன் அழைக்கின்றோம்.
கிரியா கால நிகழ்வுகள்
07.09.2026 திங்கட்கிழமை |08.09.2026 செவ்வாய்க்கிழமை காலை 06.15 மணிக்கு கருமாரம்பம், விநாயகர் வழிபாடு, காலை 06.00 மணிக்கு புண்ணியாகவாசனம், துவஜபூஜை, சிவாசாரிய வர்ணம், புண்ணியாகவாசனம், முகூர்த்த நிர்ணயனம், தைலாப்பியங்கமும் (எண்ணெய்க்காப்பு சாத்துதல்) இடம்பெறும். ப்ராஹ்மண அனுக்ஞை, மூர்த்தி அனுக்ஞை, த்ரவ்ய சுத்தி, த்ரவ்ய விபாகம், யாகசாலைப் பிரவேசம், யாகபூஜை, அக்னி கார்யம் பேரீதாடனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீர்த்த (இரண்டாங்கால யாகம்) புருஷசூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், சங்கிரகணம், சூரியாக்னி சங்கிரகணம் என்பன இடம்பெறும். விஷேடத்திரவிய ஹோமம் என்பன இடம்பெற்று அடியார்களுக்கு
மாலை 04.00 மணிக்கு புண்ணியாகவாசம், கிராமசாந்தி, விபூதி பிரசாதம் வழங்கப்படும். பிரவேசபலி, ரக்ஷோக்ன ஹோமம், சாந்திஹோமம், திசாஹோமம், மாலை 05.00 மணிக்கு பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சம்கிதாஹோமம், மூர்த்திஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, கோவாசம் சாத்துதல் நிறைவடையும். தொடர்ந்து புண்ணியாகவாசனம், | மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், யந்திரபூஜை, விம்பசுத்தி, விம்பரக்சாபந்தனம், சடத்துவ நியாசம், ஸ்தூபிஸ்தாபனம், தீபஸ்தாபனம், கடஸ்தாபனம், கலாஹர்ஷணம், அக்கினிகார்யம் (மூன்றாம் கால யாகம்) பரிசாகுதி, பிரதக்ஷண |பிரதான கும்பம் யாகசாலைப் பிரவேசம், அக்கினிகார்யம் (முதலாங்கால ||நமஸ்காரம், வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், ஆச்சாரிய யாகம்), யந்திரஸ்தாபனம், விம்பஸ்தாபனம், அஷ்டபந்தணம் என்பன வஸ்திர உத்தரிய உபவீத உபசாரம் என்பன இடம்பெற்று இடம்பெற்று அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
|அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
கிரியா கால குருமார்
09.09.2026 புதன்கிழமை
காலை 06.00 மணிக்கு புண்ணியாகவாசனம், ஆசாரிய விசேடசந்தி, விசேடஹோமம், தாராஹோமம், தர்ப்பணாகுதி, தீபனாகுதி, மஹாபூர்ணாகுதி, அலங்காரதீபாராதனை, அந்தர் பலி, பகிர்பலி, ஸ்தோத்திர பாராயணம், ஆசிர்வசனம், யாத்ராதானம், காலை 08.39 மணிமுதல் 10.32 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில், வேதகோஷ நீர்த்தகீத, மங்கள பேரிவாத்தியம் முழங்க அடியார்களின் கோவிந்த நாம ஹோஷத்துடன் பிரதான கும்பங்கள் ஸ்தூலலிங்கஸ்தூபி கும்பங்கள் வீதிய் பிரதக்ஷணம். தொடர்ந்து ஸ்தூபி அபிஷேகம், மூலாலயப் பிரவேசம், விசேட நியாசங்கள், கலாகர்ஷணம், சம்யோசனம், மஹாகும்பாபிஷேகம், தீபாராதனை, கோபூஜை, திருக்கதவு திறத்தல், தசதர்ஷணம், ஆசாரிய சம்பாசனை, ஆசியுரை, கௌரவிப்பு, மஹாபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் என்பன இடம்பெற்று அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
சிவாகமகிரியாஜோதி, பிரதிஷ்டாரெத்தினம், முத்தமிழ் கருமணி சிவஸ்ரீ.க.கு.குகதாஸக் குருக்கள் (உயர்புலம். ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்) அவர்களின் ஆசியுடன்
பிரதிஷ்டா பிரதமகுரு
கிரியாநாதசாதகர், ஈசானசிவாச்சாரியார்
சிவஸ்ரீ.செ.சுப்பிரமணியக் குருக்கள் -J.P
(ஸ்ரீ கணபதிப்பிள்ளையார் ஆலயம்
ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயம், தர்மபுரம் ஸ்ரீ
ஆலயடிப்பிள்ளையார் ஆலயங்களின் பிரதமகுரு)
யாகசம்ரக்ஷ இளவல்
சாதகாசிரியர்கள்
சாதகமணி, சிவஸ்ரீ.சோ.கோகுலதாஸ சர்மா (பிரதமகுரு, ஸ்ரீ சாயிதுர்க்கா தேவஸ்தானம், கொக்குவில், யாழ்ப்பாணம்) சிவஸ்ரீ.சி.குகநாத ஐயர்
(பிரதமகுரு, ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், மஞ்சந்தொடுவாய்)
சாதகமணி, சிவஸ்ரீ.சோ.கோகுலதாஸ சர்மா பரிசாதகம்,
சிவஸ்ரீ.ப. உமாகாந்த சர்மா சிவஸ்ரீ.க.ருதுகர சர்மா சிவஸ்ரீ.கு.மதிகர சர்மா
(ஸ்ரீ வெள்ளிமலைப்பிள்ளையார் ஆலயம்,
தும்பங்கேணி)
(தர்மபுரம்
ஸ்ரீ ஆலயடிப்பிள்ளையார் ஆலயம்)
பேண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்)
மண்டலாபிஷேக பூசை உபயகாரர்
சிவஸ்ரீ.சி.நந்தகுமார் சர்மா (உறுகாமம்
ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம்)
10.09.2026 வியாழக்கிழமை திரு.தங்கத்துரை செந்தில்நாதன் குடும்பம் - கிரான்குளம் 11.09.2026 வெள்ளிக்கிழமை 12.09.2026 சனிக்கிழமை
திரு.சித்திரபுத்திரன் லவநாதன் குடும்பம் - கிரான்குளம் அமரர். இராமக்குட்டி நாகமணி குடும்பம் - கிரான்குளம் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை திருமதி.அருளம்மா உதயகுமார் குடும்பம் - கிரான்குளம் 14.09.2026 திங்கட்கிழமை திரு.தர்மரெட்ணம் தயாநந்தன் குடும்பம் - கிரான்குளம் 15.09.2026 செவ்வாய்க்கிழமை திரு.இராசதுரை தவராசா குடும்பம் - கிரான்குளம்
16.09.2026 புதன்கிழமை
17.09.2026 வியாழக்கிழமை
18.09.2026 வெள்ளிக்கிழமை
19.09.2026 சனிக்கிழமை
மங்கள வாத்தியம் P.சண்முகநாதன் தட்சணாமூர்த்தி
குழுவினர்,' தலவாக்கலை
வர்ணக்கலை விநாயகா வர்ணக்கலையகம் சி.ரூபமேனன் குழுவினர் குருக்கள் மடம்
திரு.பூபாலபிள்ளை தவராசா குடும்பம் - கிரான்குளம் திரு.சிதம்பரப்பிள்ளை மோகனராசு குடும்பம் - கிரான்குளம் திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி குடும்பம் - கிரான்குளம் கட்டட ஸ்தபதி திரு.சகாதேவன் சின்னத்தம்பிப்போடி குடும்பம் - கிரான்குளம் திரு.பொன்னுத்துரை
குழுவினர்
20.09.2026 ஞாயிற்றுக்கிழமை திரு.நல்லதம்பி சுரேந்திரன் குடும்பம் - கிரான்குளம்
சங்காபிஷேகம்

அடியார்கள் பால், தயிர், பழவகை, இளநீர், அபிஷேக பொருட்கள் வழங்கவும். அனைவரும் வருக! இறையருள் பெறுக!
மூர்திபர்கள்
வித்யாசாகரர், சிவாச்சாரிய கலாபவனமணி, வாமதேவசிவாச்சாரியார்,
சிவஸ்ரீ.புண்ய. கிருஷ்ணகுமாரக் குருக்கள்
(பிரதமகுரு, ஸ்ரீ பாகபதேஸ்வரர் தேவஸ்தானம், பனங்காடு, அக்கரைப்பற்று)
கிரியாலங்காரபாஸ்கரன், தத்புருஷ சிவாச்சாரியார்
சிவஸ்ரீ.செல்வபிரசாத் குருக்கள் (பிரதமகுகு, ஸ்ரீசி ஸ்ரீசிவன் ஆலயம், கந்தளாய்)
கிரியா அலங்காரபூஷணம், சத்தியோஜாத சிவாச்சாரியார், சிவஸ்ரீ.அருளானந்த.ராமராஜ குருக்கள் (சொறுவாமுனை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம், முள்ள
முள்ளாமுனை ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயங்களின் பிரதமகுரூ.)
சாதக இளஞ்சுடர், ஈசானசிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கஜமோகன் குருக்கள்
(பிரதமகுரு, ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், அக்கரைப்பற்று) கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை கிரான்குளம் ஸ்ரீ கணபதிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம்பெற்று 1008 சங்காபிஷேகம் நடைபெறும். 08.09.2026 செவ்வாய்க்கிழமை காலை 06.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கான எண்ணெய் ஆலயத்தில் வழங்கப்படும்.
இவ்வண்ணம் :
ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய பரிபாலன சபை, முத்தமிழ் இந்து கலாமன்றம், கிரான்குளம்.