சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சை (2026) முடிவுகள்




சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2026 ஆம் ஆண்டு ஜுன் 27, 28, 29 ஆந் திகதிகளில் நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சைவ பண்டிதர் பரீட்சையில் எண்மரும் (08), இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் இருபத்தியேழு (27) பேரும் சித்தியடைந்துள்ளனர். அவர்களது விபரம் மேல்வருமாறு:

சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்

1.தனிஸ்ரா சத்தியேந்திரா, கொக்குவில், யாழ்ப்பாணம்
2.புவனேஸ்வரன் ஜீவஅனோஜ், பெரியநீலாவணை, கல்முனை
3.ராமன் ராமகிருஷ்ணன், நோவூட், நுவரெலியா
4.ஹேமலோஜினி குமரன், கொழும்பு
5.சிவசுப்ரமணியம் ஸ்ரீகெளரி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
6.பிரகாஸ்குமார் மிதுஷா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
7.செல்வநாயகம் வதனி, தேசிய கல்வியியற் கல்லூரி
8.கார்த்திகாஜினி பரமேஸ்வரன், இலண்டன்

இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்

1.வினோறஞ்சி சபேசன், உவர்மலை, திருகோணமலை
2.நவரெத்தினம் ஷதுர்சிக்கா, கல்குடா மட்டக்களப்பு
3.லக் ஷாயிணி விஜயகுமார்,  டிக்கோயா
4.வேலாயுதம் ஜனுஷன், ஹப்புத்தளை
5.நிர்மலநாதன் ரூகேஷ், மட்டக்களப்பு
6.மாமாங்கம் கிந்துயா, கிண்ணையடி,வாழைச்சேனை
7.பத்மநாதன் லிஷாந்தினி, வாகனேரி, மட்டக்களப்பு
8.நாராயணசாமி கோமதி,  மாத்தளை
9.ராஜுதேவ வசந்தமலர், பலாங்கொடை
10.கமலநாதன் யோகிதா, கன்னங்குடா, மட்டக்களப்பு
11.கந்தசாமி ரசிகா தீபாஞ்சலி, கழுத்துறை
12.பரமேஸ்வரன் சுதர்ஷிகா, குருணாகலை
13.கார்த்திகா சந்திரசுசர்மன், கல்லடி, மட்டக்களப்பு
14.சிந்தியா தினேஸ்குமார், பாண்டிருப்பு,கல்முனை
15.தட்சணாமூர்த்தி   சசிகாந்தன்,  கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
16.கணேசமூர்த்தி கமலினி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
17.கந்தவனம் கீர்த்திகா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
18.தேவதீலன் டிலக்,ஷா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
19.வேலுப்பிள்ளை கவிசாளினி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
20.யோகேஸ்வரன் தமிழ்ப்பிரியா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
21.பாலையா குமுதினி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
22.தங்கராஜா பிரதிக்,ஷா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
23.தியாகராஜா லோஜிதா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
24.லோகநாதன் ரிஷாகாயத்திரி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
25.சதானந்தராசா ரேகா, கல்முனை
26.ரவிந்திரமூர்த்தி ஜனகன், மட்டக்களப்பு
27. மகேஸ்வரன் பகீரதன், யாழ்ப்பாணம்

மேற்படிப் பரீட்சையில் தோற்றியோர் சைவத் தமிழ் மன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் (www.saivatm.org) பிரவேசித்து தங்களது பரீட்சை முடிவுகளைக் காணலாம். சைவபண்டிதர் பரீட்சையில் சித்திபெற்றோர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த பின்னரே சைவபண்டிதர் பட்டத்திற்கு தகுதியானவராகக் கொள்ளப்படுவர்.

இவ்வருடம் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்த 340 விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சைகள் இலங்கையில் நான்கு பரீ்ட்சை நிலையங்களிலும், இலண்டினில் ஒரு பரீட்சை நிலையத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்பரீட்சைகள் தமிழ்மொழியும் இலக்கியமும், சைவசித்தாந்தம், திருமுறையும் தோத்திரங்களும், வரலாறு, சைவப்பண்பாடு என்னும் ஐந்து பாடங்களில் நடைபெற்றன. 

சித்திபெற்றவர்களுக்கான பட்டமளிப்பு எதிர்வரும் வருடம் நடைபெறும்.
பொதுச் செயலாளர், சைவத் தமிழ் மன்றம்