வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று திங்கட்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் விசேட பூஜை, வழிபாடுகளுடன் நடைபெறும்.





