மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் 19.08.2026 புதன்கிழமை மு. ப 9.00 மணிக்கு பிரதேச செயலக விதாதா வள மண்டபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நடாத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களின் குருதி அமுக்கம் , நிறை என்பன பார்வையிடப் பட்டது. இதில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதன் போது புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களினால் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)





