2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

 


2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று முற்பகல் 9.30 மணிக்கு 2,723 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி அனைத்து மாணவர்களும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.