மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையில் GLOBAL VISION CULTURAL AWARDS இன் சமூக சேவையாளர்களை கௌரவமளிக்கும் நிகழ்வு கடந்த 2026.06.20 மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இடம் பெற்றது
அந்நிகழ்வில் மட்டக்களப்பைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரும், சமரிட்டன் பேர்ஸ் இன் இலங்கை பிரதிநிதி யான
Mr. Sivanandadas Ramanadas
அவர்களுக்கு, மனிதாபிமான மனித உரிமைகள் மற்றும் குலோபல் விஷன் அமைப்பினால் "தேசபந்து" என்ற மரியாதைக்குரிய சமூகவியல்
கௌரவ கலாநிதி பட்டம்
(Doctorate of Sociology) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டமைக்காக எமது ஊடகம் (Battimedia.lk) தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது







