ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08) காலை 10.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளது

 


ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி தொடங்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த பணிகள் இன்று (08) காலை 10.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் இப்பணி தொடங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.