ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்த
எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைவாக, அதற்குரிய உத்தியோகபூர்வ அறிக்கைகள்
தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.





