தேசிய விசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டு நகரில் பௌத்த கொடிகள் விசாக் அலங்கார கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.










 

 வரதன் 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில்   தேசிய 
 விசாக் வாரத்தினை முன்னிட்டு இன்று  மட்டு நகரில் அரச நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்கள் பொது இடங்களில் பௌத்த  கொடிகள் மற்றும்  விசாக் அலங்கார கூடுகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

 இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில்   விசாக்  நிகழ்வுகள் மிகவும் அமைதியாகவும் இயற்கை பாதிப்புக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஆசீர்வாதம்  வேண்டியும்

 மட்டக்களப்பு  நகரில் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டு ள்ளதுடன் இம்முறை   புனித விசாக் தினத்தை கொண்டாடும் முகமாக  விசாக் அலங்காரக் கூடுகள் காட்சிப் படுத்த முன்னாயத்தப் பணிகள் மட்டக்களப்பு தலைமையக போலீஸ் பிரிவினரால் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது