அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்

 


அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என, மருத்துவ மற்றும் குடிமை உரிமை மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சைக்கான திகதி 2029 வரை நீடிக்கப்பட்டதால், நோயாளிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.