கத்தோலிக்க பாதிரியார்களும், இந்து குருக்களும்,முஸ்லிம் மெளலவிகளும் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகிறார்கள். அது தொடர்பில் ஏன் சிவில் அமைப்பினர் பேசுவதில்லை.
பெளத்த துறவிகள் ஏதும் அறியாமல் தவறு செய்தால் அதை பெரிதுப்படுத்துகிறார்கள்.இது புத்தசாசனத்தை அழிக்கும் ஒரு சூழ்ச்சியாகும்.
கஸ்ஸப்ப தேரர் கடும் அதிருப்தி.





