தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் இன்று (15) சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளன.
மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் பேரில் நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்குஇன்று சிறப்பு விடுமுறைவழங்கப்பட்டுள்ளது இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளை இன்று விடுமுறையாக அறிவிக்குமாறு, அங்குள்ள அனைத்து அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய தேவைகளுக்காக இன்று பாடசாலைக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





