வீட்டு மின்சாரக் கட்டண உயர்வு-- தெளிவான விளக்கம்.

 



புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்படி, 180 யூனிட்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் மின் நுகர்வோருக்குக் கட்டணத்தில் எந்த அதிகரிப்பும் இல்லை! (இது நல்ல செய்தி!
ஆனால், 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டும் 18% கட்டண உயர்வு. அமுலுக்கு வருகிறது.
பழைய மற்றும் புதிய கட்டணங்களை ஒப்பிட்டு, உங்கள் மின்சாரக் கட்டணத்தை எளிதாகக் கணக்கிட இந்தத் தெளிவான அட்டவணையைப் பயன்படுத்தவும்.