இலங்கை மகளிர் கிரிக்கெட் A அணியில் சதிஸ்குமார் சயந்தினி தேர்வு!

 



மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான இளம் கிரிக்கெட் வீராங்கனை சதிஸ்குமார் சயந்தினி அவர்கள், இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் A அணியில் இடம்பிடித்து, நியூசிலாந்து A அணிக்கு எதிரான தொடருக்குத் தேர்வாகியுள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கும், வடக்கு மாகாணத்திற்கும் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உள்ள இளம் தமிழ் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.