இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு: 327 ரூபாயாகக் குறைந்தது அமெரிக்க டொலர்.

 



இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளதை அடுத்து, அமெரிக்க டொலருக்கு நிகரான அதன் மாற்று விகிதம் 327 ரூபாயாக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சம்பத் வங்கியின் இன்றைய (மே 26, 2026) நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.