சஜித் தொடங்கிய வீட்டுத்திட்டங்கள் பாதியிலே கைவிடப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை மீண்டும் நிறைவு செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
- கந்தசாமி பிரபு எம்.பி.
.jpg)




