பிரபல சின்னத்திரை நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சாஷ்வி பாலாவின்
(சுபாஷினி பாலசுப்ரமணியம்) திடீர் மறைவு மற்றும் அவரது பிறந்தநாளிலேயே
(ஏப்ரல் 12) இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியின் 'கயல்' தொடர் மூலம் புகழ்பெற்ற இவர், கடந்த 5ஆம் திகதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தநிலையில், அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, ஜாஎலவில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.





