இலங்கை மகளீர் கபடி அணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த செல்வி கஜேந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

 


 

 2026 ம் ஆண்டு சீனாவில்  நடைபெறவுள்ள 6 வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்களுக்கான இலங்கை மகளீர்  கபடி அணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த செல்வி கஜேந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒரு வீராங்கனை ஆசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் எமது நாட்டின் தேசிய அணியில் பங்கு கொண்டு தனது திறமையினை வெளிக்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் எமது நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளமையினையிட்டு battimedia   வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .