மட்டக்களப்பு அமிர்தகழி புன்னைச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்ட பந்தன பஞ்ச குண்ட பக்ச மகா கும்பாபிசேக திருகுட முழுக்கு பெருவிழாவின் இன்றைய சங்காபிஷேகத்தை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து புன்னைச்சோலை சித்தி விநாயகர் ஆலயம்வரை பாற்குட பவனி இடம் பெற்றது .
மட்டக்களப்பின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பாற்குட பவனியில் கலந்து சிறப்பித்தார்கள் .




