மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ் மேவின் ஹரி மீனுஜன் 2025ம் ஆண்டு இடம் பெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A-சித்திகளை பெற்றுள்ளார் .மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62-ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்
ஹரி மீனுஜன் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தா வீதியை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது





