2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர
உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுக்கு பின்னர்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிக்க
முடியாது என்பதுடன் , விண்ணப்பங்களை ஏற்கும் காலம் மேலும்
நீடிக்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)




