நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன
வரலாற்று பிரசித்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு மாமாங்கேஸ்வரரின் அருளை பெற்றனர்.




