மட்டக்களப்பு திருமலை வீதி இலங்கை போக்கு வரத்து சபை டிப்போ முன்பாக சிறிய CANTER- வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது .

 

 


 



 மட்டக்களப்பு திருமலை வீதி இலங்கை போக்கு வரத்து சபை டிப்போ முன்பாக இன்று அதிகாலை தம்புள்ள மத்திய நிலையத்தில் இருந்து மரக்கறி ஏற்றிக்கொண்டு காத்தான்குடியை நோக்கி பயணம் செய்த சிறிய CANTER- வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து  தடம் புரண்டது . 
வாகன சாரதி எந்த வித காயமும் இன்றி தப்பியுள்ளார் , வாகன நடத்துனர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது .