
சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள பெண்களை விழிப்புணர்வூட்டி வலுவூட்டி அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தி பலவீனங்களைக் குறைத்து பலங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் "சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு போதும்" எதிர் போதாது எனும் தலைப்பில் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் அதன் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ச.ஜெயராஜா அனர்களின் தலைமையில் 09.03.2026 திங்கள் மாலை 3.30 மணிக்கு இந்திய வழக்கறிஞர் முனைவர் கலையமுதன் அவர்களின் நடுவனத்தில்
கதிரவன் பட்டிமன்றப் பேரவையினரால் செயலூக்க விழிப்புணர்வு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூகத்தில் முன்னிலையில் உள்ள சாதனை படைத்தசில மகளிர் அதிதியாக கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)





